சொல் பொருள்
(பெ) உன்னைச்சேர்ந்தவர்கள், உன்னுடைய உறவினர்,
சொல் பொருள் விளக்கம்
உன்னைச்சேர்ந்தவர்கள், உன்னுடைய உறவினர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
your well-wishers, your relatives
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நேர் இறை முன்கை பற்றி நுமர் தர நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள் – குறி 231,232 “நேர்த்தியாக (தோளின்)இருபக்கங்களிலும் அமைந்த கைகளின் முன்பக்கத்தைப் பிடித்து உன்வீட்டார் (எனக்குத்)தர நாட்டில் உள்ளார் (எல்லாம்)அறியும் நன்மையுடைய திருமணத்தை நிகழ்த்துவேன், சில நாட்களில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்