1. சொல் பொருள்
இடியாப்பம்
2. சொல் பொருள் விளக்கம்
கொங்கு நாட்டினர் இடியாப்பத்தை நூல் பிட்டு என்கின்றனர். இடியாப்ப மாவு பிழியப்படும் போது, நூல்போல் நிறமும் நீளலும் இருத்தலால் நூல் எனப்பட்டது. பிள் + து = பிட்டு. பிதிர்வது பிட்டு. குழாய்ப் பிட்டு மாவும் இதுவும் ஒப்புடையதே.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்