சொல் பொருள்
பொறுத்துக்கொள், தவம்செய்
சொல் பொருள் விளக்கம்
பொறுத்துக்கொள், தவம்செய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
endure, practise austerities
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறா காமர் புணர்ச்சியின் – அகம் 220/14,15 ஒன்றையொன்று பிரிந்திருத்தலைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பெரிய பறவையாகிய மகன்றிலைப் போல ஒருவர் நெஞ்சிலே ஒருவர் பொருந்தி காதல் நீங்காத அழகிய புணர்ச்சியினாலே ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே – பொரு 59 இவ்வழிக்கண் (என்னை நீ)சந்தித்ததுவும் (நீ முற்பிறப்பில்)தவம்செய்ததன் பயனே,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்