சொல் பொருள்
(பெ) பச்சை + இலை,
சொல் பொருள் விளக்கம்
பச்சை + இலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
green leaf
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலரா பச்சிலை இடை இடுபு தொடுத்த மலரா மாலை பந்து கண்டன்ன – புறம் 33/12,13 காய்ந்துபோகாத பசிய இலையை இடையிட்டுத் தொடுக்கப்பட்ட மலராத முகையினையுடைய மாலையினது பந்தைக் கண்டாற்போன்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்