சொல் பொருள்
பச்சை – சிறிதும் காயாத ஈரம் உடையது.
பதவல் – சற்றே காய்ந்து ஈரப்பதமுடையது.
சொல் பொருள் விளக்கம்
பச்சை பதவலை அடைத்து வைத்தால் வெந்து போகும்; பூஞ்சணம் பிடித்தும் போகும்; உலரப்போடு என்பர். உலரப் போடுதல் என்பது ஆலாற்றுதல் எனப்படும். ஆல் என்பது நீர்; ஆல் அகற்றுதல் என்பது ஆலாற்றுதல் ஆயிற்று. நீர்ப்பதம் போக்கல் என்பதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்