சொல் பொருள்
(பெ) உறங்காமை
சொல் பொருள் விளக்கம்
உறங்காமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sleeplessness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடாஅ நறவு உண்டார் போல மருள விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் படாஅமை செய்தான் தொடர்பு – கலி 147/54-56 பெரிய பானையளவு மது உண்டவர் போல, என்னை மயங்க விடாமல் என் உயிரோடு கலந்துவிட்டது, என் மைதீட்டிய கண்களை உறங்காமற் செய்தவனின் நட்பு;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்