சொல் பொருள்
(பெ) பிரதிமம், விக்கிரகம்
சொல் பொருள் விளக்கம்
பிரதிமம், விக்கிரகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
image, idol
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் சமம் கடந்து படிமம் வவ்விய நெடு நல் யானை அடு போர் செழியன் – அகம் 149/12,13 அரிய போரை வென்று அங்குள்ள பொற்பாவையினைக் கவர்ந்துகொண்ட நெடிய நல்ல யானைகளையும் வெல்லும் போரினையும் உடைய செழியனது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்