சொல் பொருள்
(பெ) நீராடுதல்,
சொல் பொருள் விளக்கம்
நீராடுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bathing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என பார்ப்பார் ஒழிந்தார் படிவு – பரி 24/58,59 ஈக்கள் மொய்க்கும் சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று பார்ப்பனர் தவிர்த்தார் நீராடுதலை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்