சொல் பொருள்
(பெ) ஏற்ற இறக்கங்கள் மிகுந்த பாதை,
சொல் பொருள் விளக்கம்
ஏற்ற இறக்கங்கள் மிகுந்த பாதை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
path with ups and downs
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலங்கு கழை நரலும் ஆரி படுகர் சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி – மலை 161,162 (மேலும் கீழூம்)அசைகின்ற மூங்கில்கள் கிரீச்சிடும் கடினமான ஏற்ற இறக்கங்களான பாதைகளையுடைய மலைச்சரிவை அடுத்திருந்த சிறிய ஊரை அடைந்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்