சொல் பொருள்
(பெ) உழைப்பவர்,
சொல் பொருள் விளக்கம்
உழைப்பவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
labourers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழிகளில் படுநர் களி அட வைகின் – புறம் 399/10 வைக்கோல்களில் உழைக்கும் களமர் தாம் உண்ட கள்ளால் பிறந்த மயக்கத்தால் மடிந்திருப்பார்களாயின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்