சொல் பொருள்
(பெ) மத்தளம்
சொல் பொருள் விளக்கம்
மத்தளம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of drum
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பதலை ஒரு கண் பையென இயக்கு-மின் – புறம் 152/17 பதலையின் ஒரு முகத்தை மெல்லெனக் கொட்டுமின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்