சொல் பொருள்
(பெ) பலவாக/பலராக இருக்கும் நிலை
சொல் பொருள் விளக்கம்
பலவாக/பலராக இருக்கும் நிலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
plurality
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நம் பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே – நற் 170/8,9 நாம் பலராயிருந்தும் என்ன பயன், இவள் ஒருத்தியின் வலிமை வெளிப்பட்டால்?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்