சொல் பொருள்
(பெ) பசப்பு, காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம்,
சொல் பொருள் விளக்கம்
பசப்பு, காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Change of hue, as of the skin through love-sickness; turning sallow through affliction;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பயப்பு என் மேனியதுவே – குறு 219/1 பசலைநோய் என் மேனியில் இருக்கிறது; விருப்பமோ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்