சொல் பொருள்
(வி) நன்கு துழாவப்படு,
சொல் பொருள் விளக்கம்
நன்கு துழாவப்படு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stirred well
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் – பெரும் 195,196 அவரை விதையின் (தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, நன்கு கடையப்பட்டு இனிய சுவையுள்ள பருப்புச்சோறைப் பெறுவீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்