சொல் பொருள்
(பெ) மீனவர்
சொல் பொருள் விளக்கம்
மீனவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fishing tribes
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர் மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் – நற் 63/1,2 வலிமை மிக்க கடலில் சென்று வருந்திய, பெரிய வலைகளைக் கொண்ட பரதவர் மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்