Skip to content

சொல் பொருள்

(பெ) பருக்கைக்கல், கூழாங்கல்

சொல் பொருள் விளக்கம்

பருக்கைக்கல், கூழாங்கல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

gravel stone, pebble

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் – அகம் 5/15

பருக்கைக்கற்களைக் கொண்ட மேட்டுநிலமாகிய பயனற்ற காட்டுநிலத்துவழியில்

பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் – நற் 333/3

கூழாங்கற்கள் உள்ள பள்ளத்தில் ஊறிய சிறிதளவு நீரின் பக்கத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *