சொல் பொருள்
(பெ) பணம், ஆபரணங்கள்
சொல் பொருள் விளக்கம்
பணம், ஆபரணங்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
money and jewels
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கலம் தந்த பொன் பரிசம் கழி தோணியான் கரை சேர்க்குந்து – புறம் 343/5,6 கலங்கள் கொணர்ந்த பொன்னாலான பணமும் ஆபரணமும் கழிகளில் இயங்கும் தோணிகளால் கரை சேர்க்கப்படும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்