சொல் பொருள்
(பெ) பருத்த அடிப்பகுதி
சொல் பொருள் விளக்கம்
பருத்த அடிப்பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
large trunk (of a tree)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரியரை பெண்ணை அன்றில் குரலே – நற் 218/11 பருத்த அடியைக் கொண்ட பனைமரத்திலிருந்து கூவும் அன்றிலின் குரலை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்