Skip to content

பரிவை

பொருள்


விளக்கம்

‘நந்தியா வட்டம்’ ‘நந்தியா வட்டை’ என வழங்கப்படும் பூ ‘பரிவை’ எனப்படும். ஆங்குள்ள வட்டம், வட்டை என்னும் சொற்பொருளை வெளிப்படக் காட்டுவது பரிவையாதல் அறிக.

பரி > பரிவு > பரிவை.

வட்டம் வட்டு வட்டை என்பன ‘வள்’ என்னும் வேரிலிருந்து வருவன போன்றன.

– இரா. இளங்குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *