சொல் பொருள்
பல தட்டு (தடுப்பு) உடையது பல்லம் எனப்பட்டது. பல வகைக் காய்களைத் தனித் தனியே போட்டுவைக்க அமைந்தது இது
சொல் பொருள் விளக்கம்
பலவகைக் காய்களைப் போட்டு வைக்கத் தக்கதாகவும் அகன்றதாகவும் தடுப்புகள் அமைந்த கட்டுக்கொடிப் பின்னல் தட்டுகளைப் பல்லம் என்பது எழுமலை வட்டார வழக்காகும். ஐந்தறைப் பெட்டியைப் போலப் பல வகைக் காய்களைத் தனித் தனியே போட்டுவைக்க அமைந்தது இது. பல தட்டு (தடுப்பு) உடையது பல்லம் எனப்பட்டது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்