சொல் பொருள்
(பெ) கர்ப்பூரம்
சொல் பொருள் விளக்கம்
கர்ப்பூரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
camphor
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பங்கம் செய் அகில் பல பளிதம் மறுகுபட அறை புரை அறு குழவியின் அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/82-84 நறுக்கப்பட்ட அகில் துண்டுகளையும், பலவகைப் பச்சைக்கர்ப்பூரத்தையும், ஒன்றாகக் கலக்குமாறு குற்றமற்ற குழவிக்கல்லால் அவியாக பலியுணவை இட்ட வேள்வித்தீயின் நிறத்தைப் போன்று அரைப்பார் சிலர்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்