சொல் பொருள்
(வி) தூங்கப்போ(தல்),
சொல் பொருள் விளக்கம்
தூங்கப்போ(தல்),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
go to sleep
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி பள்ளிபுக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப – கலி 121/5,6 வளமையான இதழ்கள் குவிந்து நிற்கும் நீல மணியைப் போன்ற பெரிய கழி தூங்கப் போனதைப் போன்ற கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நிலத் தலைவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்