சொல் பொருள்
விலாப்புறத்தின் உட்பாகம் கமுக்கூடு
சொல் பொருள் விளக்கம்
விலாப்புறத்தின் உட்பாகம் கமுக்கூடு என வழங்கப்படும். அது அதன் உட்குழிவு நோக்கிப் பள்ளை என வழங்கப்படுதல் வில்லுக்குழி வட்டார வழக்காகும். அது விலாப்புறம் என வழங்கப்படுதல் அகத்தீசுவர வட்டார வழக்காகும். பள்ளை = பள்ளம். ஆட்டுவகையுள் ஒன்று பள்ளையாடு
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்