சொல் பொருள்
(பெ) பழம்,
சொல் பொருள் விளக்கம்
பழம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fruit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று பெறாது பெயரும் புள் இனம் போல – புறம் 209/9,10 பழமுடைய பெரிய மரம் பழுத்துத் தீர்ந்தது என வருந்தி பழம் பெறாமல் மீளும் பறவைக்கூட்டத்தைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்