சொல் பொருள்
(வி) பழையதாகிப்போ(தல்),
சொல் பொருள் விளக்கம்
பழையதாகிப்போ(தல்),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grow old
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறு 159 பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்