சொல் பொருள்
(பெ) பச்சை இலை, வெற்றிலை-பாக்கு,
சொல் பொருள் விளக்கம்
பச்சை இலை, வெற்றிலை-பாக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
green leaf, betel leaf – arecanut
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார் – புறம் 62/14 பச்சை இலையைத் தின்னாராய், குளிர்ந்த நீரின்கண் மூழ்காராய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்