சொல் பொருள்
(பெ) பசிய இலை
சொல் பொருள் விளக்கம்
பசிய இலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
green leaf
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசடை நிவந்த கணை கால் நெய்தல் – குறு 9/4 பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்