சொல் பொருள்
(பெ) பாண்குல மகளிர்
சொல் பொருள் விளக்கம்
பாண்குல மகளிர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Songstress, woman of the panar caste;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சென்மோ பாடினி நன் கலம் பெறுகுவை – பதி 87/1 செல்வாயாக பாண்மகளே! நல்ல அணிகலன்களைப் பெறுவாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்