சொல் பொருள்
(வி.மு) பாடுவேனோ,
சொல் பொருள் விளக்கம்
பாடுவேனோ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
won’t I sing?
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக நன்_நுதல் ஈத்த இ மா – கலி 140/13-16 பாடு என்று நீங்கள் சொன்னால், எப்படியாயினும் என்னால் பாட முடியும், இங்கேயே சிறிது ஆடு என்று சொன்னால் சிறிது ஆடவும் செய்வேன், பாடுவேனோ, உன் உள்ளத்தில் இருக்கும் காமநோயைத் தணிக்கும் மருந்தாக அந்த அழகிய நெற்றியையுடையவள் எனக்குத் தந்த இந்த மடல்மாவை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்