சொல் பொருள்
(பெ) பாடுபவர்
சொல் பொருள் விளக்கம்
பாடுபவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
those who sing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/17 இனிமேல் பாடுவாரும் இல்லை, பாடுவார்க்கு ஒன்று ஈவாரும் இல்லை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்