Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மேகம், மழை, 2. தோட்டம்

சொல் பொருள் விளக்கம்

1. மேகம், மழை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cloud, rain, garden

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப
பாட்டம் பொய்யாது பரதவர் பகர – நற் 38/1,2

மீன்வேட்டை பொய்க்காமல், வலையினால் கிடைக்கும் வளம் சிறந்து விளங்க,
மழை காலம் தப்பாமையால் பரதவர் விலைகூறி விற்க,

பாங்கு அரும் பாட்டம்-கால் கன்றொடு செல்வேம்- கலி 116/1

“பக்கத்தில் இருக்கும் உள்ளே எளிதில் போகமுடியாத தோட்டத்திற்குக் கன்றோடு செல்கின்றபோது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *