Skip to content

சொல் பொருள்

(பெ) மெத்தென்ற நடை

சொல் பொருள் விளக்கம்

மெத்தென்ற நடை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

soft walk

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஊர் முது வேலி பார்நடை வெருகின் – புறம் 326/1

ஊரிலுள்ள பழையதாகிய வேலியடியில் தங்கும் மெத்தென்ற நடையையுடைய காட்டுப் பூனையாகிய

பார்நடை – பழகிய நடை – இரையைக் கவர்தற்பொருட்டு மெத்தென்ற நடைபயின்றதாகலின் வெருகின் நடையைப்
பார்நடை என்றார் – ஔ.சு.து.உரை விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *