Skip to content

சொல் பொருள்

இடை குறுகி விரிந்து பரவிய ஆடை பாவாடை

பாகால் செய்யப்பட்ட படையல்

கத்தரிக்காயின் காம்பு சூழ்ந்த மேல் தோட்டினைப் பாவாடை என உவமை நயம் சிறக்க வழங்குகின்றனர்

சொல் பொருள் விளக்கம்

இடை குறுகி விரிந்து பரவிய ஆடை பாவாடை எனப்படுதல் பொதுவழக்கு. பாகடை (பாகால் செய்யப்பட்ட படையல்) என்பது திருக்கோயில்களில் பாவாடை என வழுவாக வழங்கப்படுகின்றது. கோடைக்கானல் வட்டாரத்தார் கத்தரிக்காயின் காம்பு சூழ்ந்த மேல் தோட்டினைப் பாவாடை என உவமை நயம் சிறக்க வழங்குகின்றனர். பாவடை (பா+அடை) என்பது பகுக்கப்பட்ட கூந்தல் வகிடு என்னும் பொருளில் நெல்லை மாவட்ட வழக்கு உள்ளது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *