Skip to content

சொல் பொருள்

நெடிய அகன்ற வீட்டின் உள்ளே பாதுகாப்பாக அமைந்த அறை

சொல் பொருள் விளக்கம்

நெடிய அகன்ற வீட்டின் உள்ளே பாதுகாப்பாக அமைந்த அறையைப் பாவுள் என்பது பார்ப்பனர் வழக்கு. பரவிய மனையின் உள்ளிடமாக அமைந்தது என்னும் பொருளது அது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *