சொல் பொருள்
கருமித் தனம்
சொல் பொருள் விளக்கம்
பயின் (பிசின்) போல ஒட்டிக் கொண்டு விடாத தன்மை பிசினித் தனமாக நெல்லை வட்டார வழக்காக உள்ளது. ‘பிசினாரி’ என்பதும் அது. கருமித் தனம் என்னும் பொருளது. கொண்டதை விடாமல் (பிறர்க்குக் கொடாமல்) வைத்துக் கொள்ளும் குணத்தால் பெற்ற பெயர் இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்