Skip to content

சொல் பொருள்

அரிப்பு

பிய்ப்பு ‘பிப்பு’ ஆயது

சொல் பொருள் விளக்கம்

பிய்ப்பு (பிப்பு) என்பது அரிப்பு என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. கொசுக் கடியைக் கொசு பிச்சுப் பிடுங்குகிறது என்பது பொது வழக்கு. பிய்ப்பு ‘பிப்பு’ ஆயது. பிக்கல் (பிய்க்கல்) பிடுங்கல் இல்லை என்பது இணைமொழி.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *