சொல் பொருள்
(வி.மு) பிரிந்து செல்ல மாட்டேன்,
சொல் பொருள் விளக்கம்
பிரிந்து செல்ல மாட்டேன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
I won’t depart
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே – கலி 21/7,8 உன்னைவிட்டுப் பிரியேன், அஞ்சுவதை விலக்கு என்ற நலமிக்க மொழிகளையும் நீ சொன்னாயே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்