சொல் பொருள்
(வி.மு) பிரிந்து செல்ல மாட்டோம்
சொல் பொருள் விளக்கம்
பிரிந்து செல்ல மாட்டோம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
I won’t depart
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தையல் நின்வயின் பிரியலம் யாம் என பொய் வல் உள்ளமொடு புர்வுண கூறி – அகம் 205/3,4 பெண்ணே! நின்னிடத்தினின்றும் யாம் பிரியேம் என்று பொய் மிக்க உள்ளத்தால்யாம் விரும்புமாறு கூறி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்