சொல் பொருள்
(பெ) இரணியன் மகன் பிரகலாதன்
சொல் பொருள் விளக்கம்
இரணியன் மகன் பிரகலாதன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Prahalathan, the son of King Hiranyan
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிருங்கலாதன் பல_பல பிணி பட வலந்து_உழி – பரி 4/12,13 (இரணியன் அந்தப்) பிரகலாதனைப் பலவாறு பிணிபடுமாறு கட்டிப்போட்ட பொழுது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்