சொல் பொருள்
(பெ) புதியவர்கள்
சொல் பொருள் விளக்கம்
புதியவர்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strangers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர் நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் – மலை 288-290 சிறிதும் பெரிதுமான(ஏற்ற இறக்கங்களில்) முறையாக(ஏறி) இறங்கி, புதியவர்கள் பார்த்தாலே நடுங்கும் பயம் மிக்க மலைச்சரிவுகளில், மலர்ந்த பூக்கள் பரவிக்கிடக்கும் பட்டை பட்டையான நிழலில் களைப்பாறி இருப்பின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்