சொல் பொருள்
(பெ) 1. தெய்வம், 2. புதியவர்
சொல் பொருள் விளக்கம்
1. தெய்வம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
god, deity, stranger
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் – குறு 101/2 மிகவும் அரிதில் பெறக்கூடிய சிறப்புமிக்க தேவருலகமும், தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் புல தகை புத்தேள் இல் புக்கான் – கலி 82/23,24 தலைக்கர்வம் கொண்டு நம்மோடு வெறுப்புக்கொண்டிருக்கும், மேலும் அருகிலிருக்கும் அந்தக் கெடுகெட்ட புதியவள் வீட்டுக்குள் புகுந்தான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்