Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வேலைப்பாடு, உருவாக்கம், 2. ஒப்பனை, அலங்காரம்,

சொல் பொருள் விளக்கம்

1. வேலைப்பாடு, உருவாக்கம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

workmanship, making

ornamentation, decoration

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 218

முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை

புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின்
———————– ———————— —————–
செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ – நெடு 147-153

முற்றுப்பெறாத கோட்டுச் சித்திரத்தை ஒப்ப(தலைவி அமர்ந்திருக்க) – ஒப்பனை இல்லாத,
மாந்தளிரைப் போன்ற நிறத்தினையும், பரந்த அழகுத் தேமலையும்,
——————— ——————————- ——————————-
சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர் அளவுக்குமீறித் திரண்டு,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *