Skip to content

சொல் பொருள்

(வி) 1. உருவு, வெளியேஇழு, 2. பறி, பிடுங்கு

சொல் பொருள் விளக்கம்

1. உருவு, வெளியேஇழு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pull out, extract, pluck out, uproot

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல – கலி 53/4

மற்ற யானைகளைக் குத்தி உருவிய (இரத்தக்கரை படிந்த) கொம்பினைப் போல

அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை – புறம் 28/11,12

அகத்துள்ளோர்
தாம் பிடுங்கி எறியும் கரும்பாகிய போகப்பட்ட கழை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *