சொல் பொருள்
(பெ) புறையாறு என்பதன் மரூஉ
சொல் பொருள் விளக்கம்
புறையாறு என்பதன் மரூஉ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city by the name poraiyaru.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புன்னை அம் கானல் புறந்தை முன்துறை – அகம் 100/13 புன்னை மரங்களையுடைய அழகிய சோலை சூழ்ந்த புறையாற்றின் கடல்துறையின்கண் உள்ள நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன் கள் கமழ் பொறையாறு அன்ன – நற் 131/7,8 நறவுண்டு மகிழும் அரச அமர்வையுடைய நல்ல தேரினைக்கொண்ட பெரியன் என்பானின் தேன் மணக்கும் பொறையாறு என்ற ஊரைப் போன்ற என்று இங்கு குறிப்படப்படும் பொறையாறு என்பதே புறந்தை என்ற இந்த ஊர் என்பர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்