சொல் பொருள்
(பெ) கரையான் கட்டிய மண்கூடு,
சொல் பொருள் விளக்கம்
கரையான் கட்டிய மண்கூடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
anthill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் – பதி 45/2 புற்றினில் அடங்கி இருக்கும் பாம்பைப் போன்று ஒடுங்கிக்கிடக்கும் அம்புகளையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்