சொல் பொருள்
(வி) இறைச்சி நாற்றம் வீசு
சொல் பொருள் விளக்கம்
இறைச்சி நாற்றம் வீசு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
smell raw flesh
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் – அகம் 8/6,7 ஆண்பன்றியைக் கொன்ற பிளந்த வாயையுடைய ஆண்புலி, பலா மரங்கள் நெருக்கமாய் இருக்கும் குன்றுகளில் புலால் நாற இழுத்துச்செல்லும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்