Skip to content

சொல் பொருள்

(பெ) புலித்தோலாற் செய்த ஆயுதத்தின் மேலுறை,

சொல் பொருள் விளக்கம்

புலித்தோலாற் செய்த ஆயுதத்தின் மேலுறை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Sheath of sword, javelin, etc., made of tiger’s skin;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப – பதி 19/4

திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட வாளினை அதன் புலித்தோல் உறையிலிருந்து உருவியவாறு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *