சொல் பொருள்
வி.அ பொலிவிழந்த, புன்மையுடைய
சொல் பொருள் விளக்கம்
பொலிவிழந்த, புன்மையுடைய
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர் பூ இல் வறும் தலை போல புல்லென்று இனை-மதி வாழியர் நெஞ்சே – குறு 19/1-3 எவ்வி என்ற வள்ளலை இழந்ததால் வறுமையுற்ற யாழ்ப்பாணரின் பொற்பூ இல்லாத வெறும் தலை போல, பொலிவின்றி வருந்துவாயாக! வாழ்வாயாக நெஞ்சே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்