சொல் பொருள்
(பெ) பூவின்மேலிருப்பவன், நான்முகன்
சொல் பொருள் விளக்கம்
பூவின்மேலிருப்பவன், நான்முகன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lord Brahma who is on a flower
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலமும் பூவனும் நாற்றமும் நீ – பரி 1/49 வேதமும், பூவின்மேலுள்ளோனாகிய நான்முகனும், பூவின் நாற்றம் போன்ற நான்முகனின் படைப்புத்தொழிலும் நீ!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்