சொல் பொருள்
தீச்சட்டி, அக்கினிச் சட்டி
சொல் பொருள் விளக்கம்
தீச்சட்டி என்றும் அக்கினிச் சட்டி என்றும் சொல்லப்படுவதைப் பூ ஓடு என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். ஓடு=சட்டி, மண்சட்டி. அதன் வெம்மை வெளிப்படாவகையில் வழங்கும் வழக்கம் இது. தீக்குழி என்பதைப் பூக்குழி என்பது எண்ணத்தக்கது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்